Menu

Welcome to Poem Pundit! You are visitor
Floating Vertical Bar With Share Buttons widget by Poem Pundit
Random Posts:

Poem Hunterpoets.orgProject MaduraiTamil Cube Free eBookskoodal.comKaavyaalaya Rasaala

Thursday, October 10, 2013

KAVIGNAR CRAZY MOHAN PENS A POEM


'கட்டழகானதோர்  கற்பனை  ராஜ்ஜியம்  கட்டி முடிந்ததடா’’ என்ற வசந்த-மாளிகை கண்ணதாசன் சந்தத்தில் சிந்தை பறி கொடுத்த சிறு வயது(கல்லூரி நாட்கள்) பாதிப்பில் அதே சந்தத்தில் ஒரு கவிதைக் கதை எழுதினேன்....
                   ‘’புதுக் க(வி)தை’’
                    -------------------------------
                   வினை விதைத்தவன்
                         (அல்லது)
                    பிராரப்த கர்மம்
                   ------------------------------------

வெட்ட  வெளிதனில்  கொட்டும்  அருவியில்
                வெப்பம்  தணிந்ததடா -அவள்
பட்டுக் கனியதில்  இட்ட  முத்திரைகள்
                 பற்பல  கோடியடா -எங்கள்
                 பற்களே  சாட்சியடா....
தெப்பம் என்றே அவள் தேகம் நனைந்ததில்
                 தப்பு  நடந்ததடா -மழலை
                 சொப்பு  பிறந்ததடா -அதை
குப்பனென் றன்புடன்  கொஞ்சிக் குலவிட
                   காலம்  உருண்டதடா -குப்பன்
                   வாலும்  வளர்ந்ததடா....
அப்பன்  அன்னை  எங்கள் ஆயுள் முடிந்திடும்
                   அந்திமக்  காலமடா -தேயும்
                   எந்திரக்  கோலமடா -மகன்
குப்பன் இளங் குப்பி காதல் கிழத்தியைக்
                    கைத்தலம் பற்றி வந்தான் -கண்ணில்
                     பொய்த்தனம் காட்டி நின்றான்....
அற்ப மருமகள் அன்னை தந்தை எம்மை
                      திண்ணைக்  கனுப்பிவிட்டாள்-பையன்
                      தெருவில்  நிறுத்திவிட்டான் -தங்கச்
சிற்ப மெனயெண்ணி  செல்லம்  கொடுத்தவன்
                      சொற்சர  அர்ச்சனையால் -கொடும்
                       நச்சரவ மாகினனே....
நற்குணம் இல்லாத நாட்டுப்பெண் கொட்டத்தில்
                       வாசல்  அடைந்தோமடா-மகன்
                        நேசம்(கதவு)  அடைத்தானடா -சுடும்
சொற்கள்  துளைத்ததில்  சோர்ந்து  களைத்துயிர்
                         சோதி  துடித்ததடா -விதி
                          நீதி  உரைத்ததடா....
வெட்ட வெளிதனில் கொட்டும் அருவியில்
                          வெப்பம்  கனன்றதடா -எங்கள்
                          தப்பும் புரிந்ததடா -கண்கள்
கெட்ட பின்னே ஒளி சூரியனைத் தொழும்
                            மானிட கும்பலிலே -அதில்
                            நாமொரு  தம்பதிகள்....
புத்திர சோகத்தில் பெற்றவன் போலவே
                           புண்ணிய  ராமபிரான் -லவகுசன்
                           எண்ணித் தவிக்கலையா !-அந்த
நித்திய விஷ்ணுவும் நிர்குணம் விட்டிந்த
                            நிலம் பிறந்ததனால் -விதிப்
                             பலன் அனுபவித்தான்....
                                                        Crazy Mohan

Tuesday, September 24, 2013

தேன்..தேன்..தனியனை வடித்தேன் - Smt. Rangam Balaji

தனியன்கள் என்பவை ஸ்ரீவைணவ ஆசாரிய புருஷர்களை அல்லது ஆழ்வார்களை பெருமை படுத்திக்கூறும் தமிழ் அல்லது வடமொழிப்பாக்கள் ஆகும். இவை குறிப்பாக அவர்கள் திரு நட்சத்திரத்தையோ திருமாளிகையையோ, திருக்குலத்தையோ போற்றி எழுதப்படும்.  திருமதி ரங்கம் பாலாஜி அவர்கள் சிறப்பான கவிஞர். அவர் இயற்றிய தனியன் பாமாலை இதோ:
தனியன்களை தனித்தெழுதப் பணித்ததை நானறிந்தேன்
அணிவகுப்பதை அள்ளிவர பிரபந்தத்தில் நுழைந்தேன்
இலைஒன்று கேட்டதைநான் எடுக்கவெனப் புகுந்தேன்
மலையிடம் இலையெதுவெனமன மிகமயங்கி மலைத்தேன்

ஆண்டவனின் பெருமைகளை உணர்ந்ததிலே நெகிழ்ந்தேன்
ஆண்டவனின் அருளமுதாம் ஆழ்வார்களை அறிந்தேன்
அவர்தம்மொழி  விரிவாக்கிய குருபரம்பரை புரிந்தேன்
அவரவர்தம் அறிவாற்றலில் அதிர்ந்தேநூல் விரித்தேன்
 
குருடனைப்போல் அனுதினமும் அறியாமையில் விழுந்தேன்
குருவுந்தன் அறிமுகத்தால் அகக்கண்கள்  திறந்தேன்
செவிடனாகப் பெரியவர்கள் பெருமைகேட்க மறந்தேன்
தெவிட்டாத தேனமுதை நீசொல்லத் திளைத்தேன்

அவன்நாமம் சொல்லாமல் வீண்சொல்லில் உவந்தேன்
தவறென்று புரியவைத்தாய் நன்மகளாய் உயிர்த்தேன்
உணவின்றிப் பலநாளாய் பசித்தவன்போல் நலிந்தேன்
கணப்பொழுதில் அமுதம்என் இதழ்பட்டுத் துளிர்த்தேன்

எப்படியோ என்வழியில் அவனடிகள் தொழுதேன்
இப்படித்தான் என்றேநீ வழிகாட்டத் தெரிந்தேன்
அதைப்படித்து அதுபுரிந்து அச்சோநான் களித்தேன்
அதுஎன்னை அருள்வழியில் அழைக்கின்றதை உணர்ந்தேன்

அடுத்தடுத்தொரு திருவாசல் திறப்பதில்நான் வியந்தேன்
அடுக்கடுக்காய் திருப்பதிகள் மனதில்வரக் கனிந்தேன்
நானாக என்செய்வேன் என்றேமனம் நொந்தேன்
தானாக அருளிச்செயல் அபயம் தர நிமிர்ந்தேன்

தாயும் நீ நட்பும் நீ குருவும் நீ வருந்தேன்
ஆயிரங்கள் ஒவ்வொன்றும் படிப்போர்க்கு படித் தேன்
வாழ்கின்ற காலமெல்லாம் இதுவேண்டும் தவித்தேன்
ஆழ்ந்தறிந்த ஆசான் உன் பதமிரண்டில் பணிந்தேன்

Friday, September 20, 2013

Poetess JULIA ABIGAIL FLETCHER CARNEY

I recollected today, in a sudden flash, a nursery poem long buried in my memory. This poetry is so simple that it is immediately impressive. I have to be honest that I never cared to note who the author was, until today. Since I cannot get it out of my head unless I put it down on paper, please bear with my excesses just for today:
LITTLE THINGS
By Julia A. F. Carney (1823 - 1908)
Little drops of water
Little grains of sand,
Make the mighty ocean,
And the pleasant land.

Thus the little moments,
Humble though they be,
Make the mighty ages
Of eternity.

Thus our little errors
Lead the soul away
From the path of virtue,
Far in sin to stray.

Little deeds of kindness,
Little words of love,
Make our Earth an Eden,
Like the heaven above.

Saturday, September 14, 2013

MAHAKAVI G INDE ODAKKUZHAL

Regional Poetry of Southern India would be incomplete without the mention of fourth of the great southern poets, Sri G. Sankara Kurup. Better known as Mahakavi G (The Great Poet G), he was the first winner of the Jnanpith Award, India's highest literary award. He won the prize in 1965 for his collection of Malayalam poems Odakkuzhal (The bamboo flute, 1950). With part of the prize money he established the literary award Odakkuzhal in 1968. He was also the recipient of the Soviet Land Nehru Award, in 1967, and the Padma Bhushan in 1968. His poetry collection Viswadarshanam won the Kerala Sahitya Akademi Award in 1961 and Kendra Sahitya Akademi Award in 1963.

Kurup published his first poem, called Salutation to Nature in 1918, while still a student. Apart from 25 collections of poetry, Kurup also wrote verse dramas and collections of literary essays—in all about 40 works in Malayalam. He also translated the Rubáiyát (1932) of Omar Khayyám, the Sanskrit poem Meghaduta (1944) of Mahakavi Kalidasa, and the collection of poems Gitanjali (1959) of Rabindranath Tagore into Malayalam. Indeed, one often speaks of the influence of Tagore and Mahatma Gandhi on the humanism and nationalism of Kurup. Interestingly, he is also reputed as a “bard of science” who explores the role of science in achieving the human potential.

He also penned the lyrics for P.J.Cherian’s Nirmala, (1948), the first Malayalam film to incorporate music and songs. This was also the only film he has penned songs for. Kurup also led an active public life as a member (1968–72) of Rajya Sabha, the upper house of the Indian parliament.

Two video samples of his lyrical style and mastery of language:

Wednesday, September 11, 2013

Over the Rainbow - Kenny G Saxaphone

Kenny G, the Saxophone sensation is immensely popular for his top of the chart albums Live and Breathless, and his exquisite rendition of Brahms Lullaby. One of his many stunning songs is Over The Rainbow:
Somewhere over the rainbow way up high
There's a land that I heard of once in a lullaby 

Somewhere over the rainbow skies are blue
And the dreams that you dare to
dream really do come true
Someday I'll wish upon a star
And wake up where the clouds are far behind me
Where troubles melt like lemon drops
Away above the chimney tops That's where you'll find me
Somewhere over the rainbow, bluebirds fly
Birds fly over the rainbow Why then, oh why can't I?
Someday I'll wish upon a star
And wake up where the clouds are far behind me
Where troubles melt like lemon drops
Away above the chimney tops That's where you'll find me
Somewhere over the rainbow, bluebirds fly
Birds fly over the rainbow Why then, oh why can't I?
Birds fly over the rainbow Why then, oh why can't I? 

 
Hear him playing it alongside Austin Gatus, a 12 year old (still under treatment for Leukemia) who was asked to speak and perform with Kenny G at Humphrey's by the Bay, for the Rady Children's Hospital Miracle Makers benefit:

Saturday, September 7, 2013

Mahakavi VALLATHOLIN KathakaLi Chitrayogam

Malayalam literature has produced as many great thinkers, writers and poets as in any other South Indian language and in heavy competition with Hindi and Bengali. One such gift exclusively to Malayalam is MahAkavi VaLLathOL NArAyana Menon. VaLLathOL was a prolific poet who took up the freedom movement as the backdrop of his Khandakavya (a short poem like a lyric).

VaLLathOL is the author of Sahithya Manjari. He received the title MahAkavi for his MahAkAvyam or Magnum Opus "Chitrayogam". He played a prominent role in setting up the Kerala Kalamandalam at Cheruthuruthy, near the banks of Bharathapuzha River. Later this place was renamed Vallathol Nagar. He raised Kathakali as an art form to the level it is at today. He wrote dozens of kavya (Sanskrit term for poetry) in a variety of forms, using both Sanskrit and Dravidian meters. He wrote primarily in Malayalam, and along with Kumaran Asan and ULLoor S. Parameswara Iyer, was part of a highly creative period in Malayalam literature. More about the other two great poets in subsequent posts.

In addition to subjects from nature and the lives of ordinary people, VaLLathOL's opposition to the indignities of the caste system and the injustices suffered by the poor form the themes of many of his poems. He wrote several patriotic poems hailing India's nationalist movement, remained a great admirer of Mahatma Gandhi and penned a personal tribute on Mahatma "ente Gurunathan" (My Great Teacher). A video presentation of the poem (the singer's voice resembles K.J.Yesudas):